34 ஆண்டுக்கு முன் நடந்த கொலை தற்போது 84 வயது சிங்கள வயோதிப பெண்ணின் கதை!

34 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலைச் சம்பவம் பற்றி பொலிஸ் அவசர சேவைப்பிரிவு இலக்கத்திற்கு 119 தொலைபேசி அழைப்பை எடுத்து ஒருவர் வழங்கிய தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் மாத்தறை மாவட்டம், ஊருபொக்க பொலிஸ் பிரிவில் அண்ணாசிவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் கபுகே ஜினதாச என்பவர், அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகியோரால் கொல்லப்பட்டு அவர்கள் வாழ்ந்த தோட்டத்திலேயே புதைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் … Continue reading 34 ஆண்டுக்கு முன் நடந்த கொலை தற்போது 84 வயது சிங்கள வயோதிப பெண்ணின் கதை!